Ce. Gopalan
Malaysian writer

Ce. Gopalan

The basics
Quick facts
Intro
Malaysian writer
Gender:
Male
Places:
Work field:
Biography menu
Menu

Jump to

Introduction எழுத்துத் துறை ஈடுபாடு வானொலித்துறை நூல்கள் உசாத்துணை
The details
Biography

Introduction

செ. கோபாலன் (பிறப்பு: மே 8, 1949) மலேசியாவின் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தற்போது தோட்ட நிர்வாகியாக செயற்பட்டு வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1965-ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள் எழுதிவருகின்றார். மேலும் ஆங்கில நாளேடுகளில் கருத்துக் கடிதங்களையும் இவர் எழுதியுள்ளார்.

வானொலித்துறை

இவர் வானொலியில் இசை சொல்லும் கதைகளும் எழுதியுள்ளார்.

நூல்கள்

  • "இனிப்பு மஞ்சள்" (சிறுகதைத் தொகுப்பு - 2001)

உசாத்துணை